வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

IDFC First Bank வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IDFC First Bank

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,வங்கி வேலைகள்

வேலை: Liabilities Relationship Officer

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate Degree/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.idfcfirstbank.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://ekjx.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/2710/?location=Madhya+Pradesh%252C+India&locationId=300002642429255&locationLevel=state&mode=location என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021.

seithichurul

Trending

Exit mobile version