வேலைவாய்ப்பு

ஐ.டி.எஃப்.சி வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஐ.டி.எஃப்.சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IDFC BANK

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: துணை கிளை மேலாளர், விற்பனை மேலாளர் – சி.ஏ, கிளை மேலாளர், வங்கி அதிகாரி

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.idfcfirstbank.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://ekjx.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/883/?location=Chennai%252C+Tamil+Nadu%252C+India&locationId=300002642447559&locationLevel=city&mode=location&radius=0&radiusUnit=MI

•https://ekjx.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/884/?location=Chennai%252C+Tamil+Nadu%252C+India&locationId=300002642447559&locationLevel=city&mode=location&radius=0&radiusUnit=MI

•https://ekjx.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/871/?location=Chennai%252C+Tamil+Nadu%252C+India&locationId=300002642447559&locationLevel=city&mode=location&radius=0&radiusUnit=MI

•https://ekjx.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/863/?location=Chennai%252C+Tamil+Nadu%252C+India&locationId=300002642447559&locationLevel=city&mode=location&radius=0&radiusUnit=MI

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

 

seithichurul

Trending

Exit mobile version