வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IDBI வங்கி

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking

கல்வித்தகுதி: பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master/ Bachelor degree/ MCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50lac முதல் ரூ.60lac வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Preliminary screening மற்றும் Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Expert-On-Contract-IT-CISCO-Application-Format.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளhttps://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Expert-On-Contract-IT-CISCO-.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021

 

Trending

Exit mobile version