வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for Research in Tuberculosis (NIRT)

மொத்த காலியிடங்கள்: 35

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Technician

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ICMR-National Institute for Research in Tuberculosis,No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai-600031

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.nirt.res.in/pdf/2021/advt/26.02.2021/Advertisement%20for%20various%20post%20under%20TNTBPS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021 to 11.03.2021.

 

Trending

Exit mobile version