வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR NIMR

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist – B, Data Entry Operator & Consultant – Scientific

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்டும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D அல்லது MD/ Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt_No_41_08102021.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt_No42.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt_No_43.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advt_No_40_08102021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2021

seithichurul

Trending

Exit mobile version