வேலைவாய்ப்பு
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR NIE
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Consultant
கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 70 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.70,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nie.gov.in/images/careers/Draft_advertisement_,_Consultant_non_medical_Final_174.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021