வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICMR

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Research Scientist, Data Manager, Computer Programmer, Project Administrative Support and Various Others

கல்வித்தகுதி: Master Degree/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/18082021.pdf

* https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Revised_JD_of_Data_Manager_POD_study.pdf

* https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advt_ProjectHR_BMI_Aug2021.pdf  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.09.2021

seithichurul

Trending

Exit mobile version