வேலைவாய்ப்பு

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for Research in Tuberculosis (NIRT)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: சென்னை, வேலூர், மதுரை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist B, DEO

கல்வித்தகுதி: 12th, MBBS, MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.57,652 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nirt.res.in/pdf/2021/advt/09.03.2021/Advertisement-DEO%20Grade%20A.pdf

• http://nirt.res.in/pdf/2021/advt/05.03.2021/Advertisement%20for%20sci%20b%20%20under%20Arrest-TB%20project.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.03.2021

Trending

Exit mobile version