வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-Indian Council of Medical Research)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: New Delhi, Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Scientist, Project Coordinator, Senior Consultant

கல்வித்தகுதி: Ph.D, MBBS, M.D, M.S, PG Degree, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 70 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.57,660 முதல் ரூ.1,50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.icmr.gov.in தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eLlKOSQpnwo9tDuAS4lGk9WJA0A7OIEo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

 

Trending

Exit mobile version