வேலைவாய்ப்பு
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய கடலோர காவல்படை காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Coast Guard
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary
கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.04.2021.(அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாடகளுக்குள்)