வேலைவாய்ப்பு

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICFRE

மொத்த காலியிடங்கள்: 48

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: வனப்பாதுகாவலர், வன துணை பாதுகாவலர்

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் IFS/ SFS அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/vacancy527.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2021

ICFRE ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

• அதிகாரப்பூர்வ இணையதளம் icfre.org க்குச் செல்லவும்
• அங்கு ICFRE அறிவிப்பை கிளிக் செய்யவும்
• அதைப் படித்து தகுதியைச் சரிபார்க்கும்.
• விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் படிவத்தை சரியாக நிரப்பவும்.
• கடைசி தேதி முடிவதற்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.

 

seithichurul

Trending

Exit mobile version