வேலைவாய்ப்பு

இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICFRE

காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Project Fellow, Forest Guard and Technical Assistant

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, M .Sc degree in Chemistry/ Biochemistry/ Botany/ Biotechnology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.icfre.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/vacancy601.pdf”]

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/vacancy602.pdf”]

* https://www.icfre.org/vacancy/vacancy603.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022.

seithichurul

Trending

Exit mobile version