வேலைவாய்ப்பு
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICF Chennai
மொத்த காலியிடங்கள்: 729
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentices
கல்வித்தகுதி: 10/ 12/ ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பிரிவினருக்கு ரூ.100, SC/ST/PwBD/Women பிரிவினருக்கு இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://pb.icf.gov.in/act/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/notification-1.pdf” title=”notification (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.10.2021