வேலைவாய்ப்பு

Graduation முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (TN ICDS ) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICDS TN

மொத்த காலியிடங்கள்: 95

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Block Coordinator, Accountants

கல்வித்தகுதி: IT/ Diploma/ Graduation, Graduation/ Post Graduation முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: இயக்குநர் மற்றும் பணி இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் திட்டங்கள், எண்.1, பம்மல் நல்லதம்பி தெரு, எம்ஜிஆர் சாலை, தரமணி, சென்னை -113

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2021.

 

Trending

Exit mobile version