வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (K.V.K)

மொத்த காலியிடங்கள்: 382

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Subject Matter Specialist

கல்வித்தகுதி: PG முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.roeverkvk.res.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

•http://www.roeverkvk.res.in/recruitment.html

•http://www.roeverkvk.res.in/Application%20Format.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.

seithichurul

Trending

Exit mobile version