வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIT chennai

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Senior Project Officer

கல்வித்தகுதி: PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Education/ Business Development/ International Development/ Business Administration/ Communication

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையத்தளத்தன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Senior%20Project%20officer%20in%20the%20office%20of%20Dean%20Global%20Engagement.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2020.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version