வேலைவாய்ப்பு

ICAI வேலைவாய்ப்பு!

Published

on

ஐ.சி.ஏ. வாரியம் தனது டெல்லி / நொய்டா அலுவலகங்களுக்கான நிர்வாக அலுவலர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Chartered Accountants of India (ICAI)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: ஜெய்ப்பூர், டெல்லி, நொய்டா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate, Executive Officer

கல்வித்தகுதி: Project Associate, Executive Officer வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 2 அல்லது 5 வருட வேலை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வயது: குறிப்பிப்பிட வில்லை.

மாத சம்பளம்: ரூ.11,40,000 முதல் ரூ.12,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.icai.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://resource.cdn.icai.org/61562hrdp50089.pdf

•https://resource.cdn.icai.org/61564hrd50090.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.

seithichurul

Trending

Exit mobile version