வேலைவாய்ப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய பட்டய கணக்காளர்கள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICAI

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint Director, Deputy Director, Executive Officer, Section Officer, Librarian (Gr. Assistant)

கல்வித்தகுதி: Master’s Degree in Library Science/ Information Science/ Documentation Science, Chartered Accountant/ Cost Accountant/ Company Secretary/ MBA/ Master in Economics, Social Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8.8 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://resource.cdn.icai.org/64333hrdp51584.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்

 

Trending

Exit mobile version