வேலைவாய்ப்பு

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியாவில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICAI

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Resident

கல்வித்தகுதி: M.Com/ MBA (any specialization)/ LLB/ MCA/ B.Tech in IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 55 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.2,91,666 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1YT_B9ZArcClRJmVpdi42R4tIT-5j_jKO/view என்ற இணையத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:

*https://resource.cdn.icai.org/61887hrd171120adv3.pdf

*https://resource.cdn.icai.org/61888hrd171120adv4.pdf

*https://resource.cdn.icai.org/61889hrd171120adv5.pdf

*https://resource.cdn.icai.org/61890hrd171120adv6.pdf

*https://resource.cdn.icai.org/61891hrd171120adv7.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2020.

 

 

seithichurul

Trending

Exit mobile version