வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: மும்பை, மகாராஷ்டிரா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,வங்கி வேலைகள்

வேலை: Analyst Programmer, IT Engineer & Other

கல்வித்தகுதி: B.Tech, M.Sc, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.54,126 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1dxH-QAyyYawXjU3oPZKuQ8Z4vQmOAaVs/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.02.2021.

Trending

Exit mobile version