வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 9000 பணியிடங்கள் உள்ளது! இதற்கு விண்ணப்பியுங்கள்

Published

on

Group “A”-Officers (Scale-I, II & III) – குழு “ஏ” – அலுவலர்கள் மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose) – குழு “பி”-அலுவலக உதவியாளர் பணியமர்த்தலுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (ஐபிபிஎஸ்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection

மொத்த காலியிடங்கள்: 9638

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer & Office Assistant

வேலை மற்றும் காலியிடங்களின் விவரங்கள்:

1. Office Assistant (Multipurpose) – 4624
2. Officer Scale-I (Assistant Manager) – 3800
3. Officer Scale-II (General Banking Officer (Manager) – 837
4. Officer Scale-II (Information Technology Officer) – 58
5. Officer Scale-II (Chartered Accountant) – 26
6. Officer Scale-II (Law Officer) – 26
7. Officer Scale-II (Treasury Manager) – 03
8. Officer Scale-II (Marketing Officer) – 08
9. Officer Scale-II (Agriculture Officer) – 100
10. Officer Scale-III – 156

கல்வித்தகுதி:

1. Officer Scale-II (Chartered Accountant): விண்ணப்பதார்கள் CA முடித்திருக்க வேண்டும்.
2. Officer Scale-II (Law Officer): விண்ணப்பதார்கள் Degree in Law முடித்திருக்க வேண்டும்.
3. Officer Scale-II (Treasury Manager): விண்ணப்பதார்கள் CA/MBA Degree முடித்திருக்க வேண்டும்.
4. Officer Scale-II (Marketing Officer): விண்ணப்பதார்கள் MBA in Marketing முடித்திருக்க வேண்டும்.
5. For Other Posts: Candidates should have completed Bachelors’s Degree.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.850, SC/ST/PWBD பிரிவினருக்கு ரூ.175.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/rrb9as1jun20/basic_details.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ibps.in/crp-rrb-ix/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version