வேலைவாய்ப்பு

பொதுத் துறை வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பொதுத் துறை வங்கியில் (Institute of Banking personnel Selection(IBPS)) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Banking personnel Selection(IBPS)

மொத்த காலியிடங்கள்: 1163

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Agriculture officer, Marketing Officer, IT Officer, Law Officer, HR/Personnel Officer.

கல்வித்தகுதி: Engineering, PG Degree, Bachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ibps.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.

முக்கியத் தேதிகள்:

1. ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 23.11.2020

2. வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு-1,163 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

3. விண்ணப்பத்தை திருத்துவது, மாற்றியமைத்தல் தேதி : 23.11.2020

4. விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி 23.11.2020

5. ஆன்லைன் தேர்வு அழைப்பு கடிதங்களை பதிவிறக்குதல் தேதி : டிசம்பர் 2020

6. ஆன்லைன் முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் : 26.12.2020 , 27.12.20203

7. முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் : ஜனவரி 2021

8. ஆன்லைன் தேர்வு முக்கிய தேர்வு : 24.01.2021 முக்கியத் தேர்வு முடிவுகள் : பிப்ரவரி 21

9. நேர்காணல் நடத்துதல் : பிப்ரவரி 21

10. தற்காலிக ஒதுக்கீடு : ஏப்ரல் 2021

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version