வேலைவாய்ப்பு
இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய வேளாண் புள்ளிவிவர ஆராய்ச்சி நிறுவனம் (IASRI – Indian Agricultural Statistics Research Institute).
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: YP, Research Associate, SRF
கல்வித்தகுதி: Ph.D, Any Degree, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iasri.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email ID – manjeet.kaur@icar.gov.in
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://iasri.icar.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.04.2021