வேலைவாய்ப்பு

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IAF

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Airmen

கல்வித்தகுதி: 12th/ Intermediate/ Equivalent examination/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 16 ஜனவரி 2001 அன்று முதல் 29 டிசம்பர் 2004 ஆகிய காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.14,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://airmenselection.cdac.in/CASB/index.html# என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1cSuhJkN6L-h-yjk4wWO9ACD5Cc7jeSoY/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.02.2021

Trending

Exit mobile version