வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IAF
மொத்த காலியிடங்கள்: 174
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Group C Civilian
கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.29,300 முதல் ரூ.39,800 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1yT61B4X9SpEP4kUv_js7uByZaO1QqL3K/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.10.2021