வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமானப்படையில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF-Indian Air Force)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Group ‘Y’ (Non-Technical trades)

கல்வித்தகுதி: 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.14,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail Id – iafsportsrec@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1I-xrP0OAOK9jUZAEfFbqIR-XfjEuGYhD/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.04.2021.

 

seithichurul

Trending

Exit mobile version