வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய விமானப்படையில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF-Indian Air Force)
மொத்த காலியிடங்கள்: 1524
வேலை செய்யும் இடம்: இந்திய முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Steno, Supdt, Cook, House Keeping Staff, MTS, LDC, CS & SMW, Carpenter, Laundryman, Ayah, Hindi Typist & Various
கல்வித்தகுதி: 10th, 12th , ITI, Diploma, Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1WPRinw0HJPvcSRGAI7byQUxt8MPIyGUd/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021.