வேலைவாய்ப்பு

பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HPCL

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate Apprentice

கல்வித்தகுதி: Engineering Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ-250, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action (or) https://www.hindustanpetroleum.com/ என்ற இணையாளதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Advertisement_2020_HPCL_GAT.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2020

seithichurul

Trending

Exit mobile version