வேலைவாய்ப்பு
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்ல் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் ( Hindustan Petroleum Corporation Limited (HPCL))
மொத்த காலியிடங்கள்: 200
வேலை செய்யும் இடம்: நியூ டெல்லி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Mechanical Engineer, Civil Engineers
கல்வித்தகுதி: Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: UR, OBCNC and EWS பிரிவினருக்கு ரூ.1180, SC, ST & PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qO4Ye3BZsZ4mutgoubk1u1pYqUZ8QufG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021.