வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட். (HMT Machine Tools Limited)

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trainee

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hmtmachinetools.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – JGM(P&D) & A/c HR, HMT Machine Tools Limited, (A Govt. of India Undertaking) HMT Township P.O., Narsapur Road, Hyderabad – 500 054.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1hZM_J6F8a1yyq8v5yevsw8TOPYMKGsxh/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021

 

 

Trending

Exit mobile version