வேலைவாய்ப்பு

மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட். (HMT Machine Tools Limited)

மொத்த காலியிடங்கள்: 31

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint General Manager, Asst. General Manager, Deputy General Manager, Deputy Engineer, Deputy Manager, Officer & Various Posts

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ MBA/PGDBM/ CA/CMA/ICWA/ Equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.85,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

தேர்வுச் செயல் முறை: Merit Basis, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hmtmachinetools.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Joint General Manager, Asst. General Manager, Deputy General Manager
The Deputy General Manager (CP&HR), HMT Machine Tools Limited, HMT Bhavan, No.59, Bellary Road,
BANGALORE – 560 032.

Deputy Engineer, Deputy Manager, Officer
The Assistant General Manager (CHR), HMT Limited,
HMT Bhavan, No.59, Bellary Road, BENGALURU – 560 032.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.hmtindia.com/2020/HMT_MTL_Defense_Personnel_recruitment.pdf

•http://www.hmtindia.com/2020/HMTL_PS_RECRT_2021_23_03_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021

seithichurul

Trending

Exit mobile version