வேலைவாய்ப்பு

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AGM, Manager, Dy. Engineer

கல்வித்தகுதி: CA or ICWA, CMA, Graduate, Post Graduate, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 44 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,600 முதல் ரூ.18,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – (சுய சான்றளிக்கப்பட்ட) துணை பொது மேலாளர் (சிபி & எச்ஆர்), எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட், எச்எம்டி பவன், எண் .59, பெல்லாரி சாலை, பெங்களூர் – 560032

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1AlDnvbOqXlexqc_tghQUnXuo006AjijN/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021.

seithichurul

Trending

Exit mobile version