வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும இயற்கை எரிவாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனம்(oil & Natural Gas Corporation Limited)

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Industrial Training

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – catrainess@ongc.co.in/ cmatrainees@ongc.co.in.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ongcindia.com/wps/wcm/connect/edf07c2f-4e44-410e-9172-4ca6e18230fe/CACMA2021.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-edf07c2f-4e44-410e-9172-4ca6e18230fe-ntRnZvj என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021

 

Trending

Exit mobile version