வேலைவாய்ப்பு
HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![HMT - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/HMT.jpg)
HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் (HMT Machine Tools Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: HMT MACHINE TOOLS LIMITED Bangalore.
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Associate
கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 61 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.1,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hmtmachinetools.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Deputy Manager (HRM), HMT MACHINE TOOLS LIMITED (A Government of India Undertaking) Bangalore Complex, Jalahalli, Bangalore-560 013.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/19do-YH6tRpeqCNnib7AYAxOjcCrEP6vo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021