வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 72

வேலை செய்யும் இடம்: விசாகப்பட்டினம்

வேலை: Operations Technician – 66

வேலை: Boiler Technician – 06

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ, பாய்லர் துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.590 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்குக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Full%20Ad%20English%2014.11.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2019

Trending

Exit mobile version