வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 72 உள்ளது. இதில் டெக்னீசியன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 72

வேலை: Operations Technician
காலியிடங்கள்: 66
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வேலை: Boiler Technician
காலியிடங்கள்: 06
மாத சம்பளம்: ரூ.40,000
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் boiler
competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.590. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2019

seithichurul

Trending

Exit mobile version