வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: ஜார்க்கண்ட்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: மின் பொறியாளர், மைன் ஃபோர்மேன் (Electrical Engineer, Mine Foreman)

கல்வித்தகுதி: B.Sc, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Block C, Green Park Extension, Green Park, New Delhi, Delhi, India – 110016

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Z9BJ4znI4mNpfesi3nf1eJmVJ2SqN083/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2021.

Trending

Exit mobile version