வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்துஸ்தான் காப்பர் லிமிடேட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited)

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: Balaghat – Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Foreman, Mining Mate

கல்வித்தகுதி: 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,280 முதல் ரூ.45,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC / ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – AGM (Administration)-HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa, P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh – 481116.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ae1aRMYD9exH4nDcp2O6KqQFNDf7em3m/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.

Trending

Exit mobile version