வேலைவாய்ப்பு
MBA படித்தவர்களுக்கு மத்திய வேலைவாய்ப்பு!
இந்துஸ்தான் காப்பர் லிமிடேட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: New Delhi, Delhi, India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Director (Finance)
கல்வித்தகுதி: MBA, PGDM, CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 முதல் 60 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,250 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Block C, Green Park Extension, Green Park, New Delhi, Delhi, India – 110016
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ae1aRMYD9exH4nDcp2O6KqQFNDf7em3m/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021.