வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கரூர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: MTS, Nurse, Assistant & IT Co-Ordinator
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, B.Com/ MCA/BE/B.Tech/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.5,121 முதல் ரூ.40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி : நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம் (டியர் 112விம் 8௦0௦0) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர்-639 007.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/karur-01-09.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.09.2021