வேலைவாய்ப்பு

மருத்தும் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் அகாலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 53 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnhealth.tn.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version