வேலைவாய்ப்பு

எச்.டி.எஃப்.சி வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

எச்.டி.எஃப்.சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்.
(HDFC Bank Limited)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Future Bankers Batch 5

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.550.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://futurebankers.myamcat.com/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2021

 

Trending

Exit mobile version