வேலைவாய்ப்பு

எச்டிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

HDFC வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HDFC Bank

மொத்த காலியிடங்கள்: 12,000

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Future Bankers Batch 5

கல்வித்தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 26 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.550

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://futurebankers.myamcat.com/candidate/home/registration என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://futurebankers.myamcat.com/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version