வேலைவாய்ப்பு

தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

HCL Technologies என்னும் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HCL Technologies

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: BE/ B.Tech/ B.Sc/ BCA/ B.Voc/ M.Sc (CS/IT)/ MCA/ MS அல்லது அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் பின்வருபவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 2017 முதல் 2020 வரை உள்ள காலகட்டங்களில் தங்களின் படிப்பினை முடித்த (Passed Out) விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: 2.6 LPA இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hcltech.com/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.hcltech.com/careers/recruitment-process-hcl-tech என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.11.2020.

seithichurul

Trending

Exit mobile version