வேலைவாய்ப்பு

BE படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HCL Technologies

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Lead & Senior Consultant

கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?PageType=JobDetails&partnerid=25667&siteid=5417&jobid=4155169#jobDetails=4155169_5417 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.hcltech.com/jobs/engg-engg-sw-sw-product-engg-technical-lead-chennai-0

• https://www.hcltech.com/jobs/engg-engg-sw-sw-product-engg-senior-consultant-bangalore என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2021.

Trending

Exit mobile version