வேலைவாய்ப்பு
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![hcl - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/hcl.jpg)
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited)
மொத்த காலியிடங்கள்: 26
வேலை செய்யும் இடம்: Balaghat – Madhya Pradesh
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint Commissioner (JC)
கல்வித்தகுதி: 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,280 முதல் ரூ.45,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC / ST கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – AGM (Administration)-HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa, P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh – 481116.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ae1aRMYD9exH4nDcp2O6KqQFNDf7em3m/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.