வேலைவாய்ப்பு

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட். (HAL-Hindustan Aeronautics Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Bengaluru, Karnataka

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Manager (Legal)

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 48 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.550, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy General Manager (HR), Recruitment Section, Hindustan Aeronautics Limited, Corporate Office, 15/1, Cubbon Road, Bengaluru – 560001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Wq1ckfzQePsuIEHpFan6eHZrKLLdmZ0H/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021

seithichurul

Trending

Exit mobile version