வேலைவாய்ப்பு
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட். (HAL-Hindustan Aeronautics Limited)
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Diploma Technicians
கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 31 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.43,954 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Director, Armament Research & Development Establishment (ARDE), Armament Post, Pashan, PUNE- 411021.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Wq1ckfzQePsuIEHpFan6eHZrKLLdmZ0H/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021