வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிறுவனத்தில் ஓன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Visiting Consultant

கல்வித்தகுதி: Degree/ Diploma, Nephrology பாடப்பிரிவில் MBBS with MD+DM/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 60 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.5,000 (ஒரு வருகைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/CAREERS/M__206 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1344_CareerPDF1_NEPHROLOGY%20CONSULTANT.pdf

• https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1345_CareerPDF1_OB-G%20Consultant.pdf

• https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1346_CareerPDF1_PART%20TIME%20VISIT%20BASIS%20CARDIOLOGY%20TECHNICIAN.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021

Trending

Exit mobile version