வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: HAL

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Visiting Consultant

கல்வித்தகுதி: MBBS +MD/ DCH/ DNB in Paediatrics, MBBS+MD Physician, MBBS+MD/PG Diploma in Dermatology, MBBS+MD/with DNB/DM in Cardiology and MBBS+MD/ Diploma in Psychiatric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/1457_CareerPDF1_Consulant0001.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2021

 

Trending

Exit mobile version